பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Wednesday, January 09, 2008

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!தென் தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டும், மண்ணின் மணம் கமழும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டிற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வருத்தத்திற்குரியது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் bull fightஐ விட இதிலொன்று அப்படி ஒரு கொடுமை எல்லாம் மஞ்சுவிரட்டு (chasing the bull) என்றும் அழைக்கப்படும் இந்த விளளயாட்டில் நடந்துவிடுவதில்லை. இந்த விளையாட்டில் பங்கு பெருபவர்களுக்கும், வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஆபத்து நிகழாமல் இருப்பதுதான் முக்கியம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த ஜல்லிக்கட்டு எப்போதும் போல் தொடர்ந்து நடைபெறுவதையே நானும் விரும்புகிறேன்.
ஊச்சப்பன் அவர்கள் எடுத்த இது போன்ற அருமையான புகைப்படங்கள் இங்கே நிறைய காணக்கிடைகின்றன.

Labels: ,

1 Comments:

At 9:44 PM, Blogger ரசிகன் said...

வாவ்..ரொம்ப அருமையான படமா தெர்ந்தெடுத்து தந்திருக்கிங்க.. அதிலும் அந்த ரெண்டவது படம்.. காளையும்,இளங்காளையும் சும்மா தரையில கால் படாம.. சூப்பரேய்ய்ய்ய்....

 

Post a Comment

<< Home