பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Wednesday, January 09, 2008

என்னைக் கவர்ந்த லோகோக்கள் (Logos)

சில லோகோக்கள் (உங்கள் பார்வைக்கு):அமேஸான் நிறுவனத்தின் இந்த லோகோ என்ன சொல்கிறது - A முதல் Z வரை; தவிர கீழே ஒரு புன்னகை.EIGHT - ஒவ்வொரு எழுத்தைக் குறிக்கவும் '8' என்ற எண்ணின் ஒரு பகுதிதான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையின் ஃபாமிலீஸ் மற்றும் மேரேஜ் இதழ்கள்
ஃபெட் எக்ஸ்
ஐ.பி.எம். நிறுவனம்

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home