பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Monday, December 24, 2007

கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் - Merry Christmas


Flash Comments at WishAFriend.com">


''தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே - அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே''


முன்பெல்லாம் விவித் பாரதியில் காலை எட்டேகால் முதல் எட்டரை வரை இந்து, முஸ்லிம், க்ரிஸ்டின் என மூன்று சமயத்தாரையும் திருப்திப்படுத்தும் வகையில் பக்திப்பாடல்கள் ஒலிபரப்புவார்கள். பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும் அவசரத்தில் எதேச்சையாக காதில் விழுந்தும், அடிக்கடிக்கேட்க நேர்ந்ததாலும் அப்படியே மனதில் தங்கிய வரிகள்தான் அது - தேனினிமையிலும் ஏசுவின் நாமம் பாடல்.. இந்தப் பாடலை யார் எழுதினார்கள் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ஜிக்கி அம்மாவின் இனிமையான குரலில் இந்தப் பாடலைக் கேட்டதாக நினைவு.

உங்கள் எல்லோருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

Labels:

0 Comments:

Post a Comment

<< Home