ஆஹா..நீங்க நம்ம ஊருதானா?..நாங்க்கூட "எதிர்கால மன்னர்"நாம்ம இருக்கும்போது யாரு அது "பாரதிய நவீன இளவரசன்"ன்னு உரிமை கொண்டாடரதுன்னு வந்தேன்..ஹிஹி.. ஒரே ஊருல இருக்கோம்..உங்கள இவவளவு நாள் தெரியாம போச்சே...முகவரிய சேத்துக்கிட்டேன்.. உங்க பழைய பதிவுகளையும் படிச்சிப்பாத்தேன்..எனக்கு இது வரை தெரியாத விசயங்களையும் எழுதுரீங்க(உதாரணத்துக்கு:ஒரு விஷயமும் சொல்ல இல்லாதபோது..)..வாழ்த்துக்கள்.தொடருங்க..
sreedar2005@gmil.com
வீட்டுக்கு வந்து தீபாவளி வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க... உங்களுக்கும் எனது மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கடைசியிலே உள்ள மொழி மட்டும் என்னனு புரியலை, மற்றது, கோவி சொன்ன வரிசைப்படி, ஆனால் கடைசிக்கு முன்னாலே குஜராத்தி! அவர் கடைசி குஜராத்தினு சொல்றார். அது குஜராத்தி இல்லை! நல்ல பரிட்சை வச்சீங்க, தீபாவளியும் அதுவுமா! :P :P
தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு மராத்தி அஸ்ஸாமி வங்களம் குஜராத்தி பஞ்சாபி
கோவி. கண்ணன் ஐயா... நல்ல முயற்சி எடுத்திருக்கீங்க... தென்னிந்திய மொழிகளை மட்டும் சரியாக முறைப்படுத்தியிருக்கிறீர்கள்.. தவிர, 'ஹிந்தியும், ஒரியாவும்' இந்தப் பட்டியலில் இல்லை!
ஜீவா, இன்னுமொரு முக்கியமான விஷயம், இலங்கையை சிங்களத்தில் போட்டிருக்கான். தமிழ் பேசும் வடகிழக்கு மாகாணப் பகுதியையாவது தமிழில் போட்டிருக்கவேண்டாமா..? தமிழீழம்ன்னு நாளைக்கு ஒண்ணு வந்தாத்தான் போடுவானா இருக்கும் :)
30 Comments:
மாமா உங்களுக்கு இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்
இளவரசன்,
தங்கள் வாழ்த்துக்கு நன்றி, உங்களுக்கும் உங்கள் இல்லாத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !
//அதுசரி... இதுல உள்ள மொழிகள்ளாம் என்னென்னன்னு, வரிசைப்படி சொல்லுங்க பார்ப்போம்.//
தமிழ்
கன்னடம்
மலையாளம்
தெலு(ங்)கு
ஹிந்தி
பெங்காலி
மராட்டி
ஒரியா
குஜராத்தி
நன்றி நண்பரே !!!!
இனிய இதயங்கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள்
ஆஹா..நீங்க நம்ம ஊருதானா?..நாங்க்கூட "எதிர்கால மன்னர்"நாம்ம இருக்கும்போது யாரு அது "பாரதிய நவீன இளவரசன்"ன்னு உரிமை கொண்டாடரதுன்னு வந்தேன்..ஹிஹி..
ஒரே ஊருல இருக்கோம்..உங்கள இவவளவு நாள் தெரியாம போச்சே...முகவரிய சேத்துக்கிட்டேன்..
உங்க பழைய பதிவுகளையும் படிச்சிப்பாத்தேன்..எனக்கு இது வரை தெரியாத விசயங்களையும் எழுதுரீங்க(உதாரணத்துக்கு:ஒரு விஷயமும் சொல்ல இல்லாதபோது..)..வாழ்த்துக்கள்.தொடருங்க..
sreedar2005@gmil.com
வீட்டுக்கு வந்து தீபாவளி வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க... உங்களுக்கும் எனது மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
aahaa kalakkal
diwali wishes to you ;)
இதானே வேணாங்கறது! இன்னிக்கு தீவாளி. ஸ்கூல் லீவு. அதனாலெ கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டோம்.:-))))
இனிய வாழ்த்து(க்)கள்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
கடைசியிலே உள்ள மொழி மட்டும் என்னனு புரியலை, மற்றது, கோவி சொன்ன வரிசைப்படி, ஆனால் கடைசிக்கு முன்னாலே குஜராத்தி! அவர் கடைசி குஜராத்தினு சொல்றார். அது குஜராத்தி இல்லை!
நல்ல பரிட்சை வச்சீங்க, தீபாவளியும் அதுவுமா! :P :P
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
உங்களுக்கும் அனைவருக்கும் என் இனிய தீபாவளித் நல்வாழ்த்துக்கள்!
//அதுசரி... இதுல உள்ள மொழிகள்ளாம் என்னென்னன்னு, வரிசைப்படி சொல்லுங்க பார்ப்போம்.//
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, வங்காளி(?), அசாமிய மொழி(?), குஜராதி, பஞ்சாபி.... சரியா?
நல்ல பதிவு இளவரசு,
கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு க்ளூ கொடுக்கலாமா?
http://en.wikipedia.org/wiki/Image:South_asia_local_lang.PNG
:-)
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!
Baby Pavan, உன் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிப்பா. உனக்குக், உன் குடும்பத்தாருக்கும் என்னோடு தீபாவளி வாழ்த்துக்கள்பா.
சீனா, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. உங்களுக்கும்தான் எனது இனிய இதயங்கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள்.
ரசிகன், வருக! வருக!
//நாங்க்கூட "எதிர்கால மன்னர்"நாம்ம இருக்கும்போது யாரு அது "பாரதிய நவீன இளவரசன்"ன்னு உரிமை கொண்டாடரதுன்னு வந்தேன்//
எல்லோருமே இந்(திய)நாட்டு மன்னர்தானே... நானும் சரி, யாரும் சரி உரிமை எல்லாம் கொண்டாட முடியாது :)
//ஒரே ஊருல இருக்கோம்..உங்கள இவவளவு நாள் தெரியாம போச்சே...முகவரிய சேத்துக்கிட்டேன்..//
ஆஹா... எனக்கும் உங்களைக் காண ஆசை..நிச்சையம் சந்திப்போம்.
//உங்க பழைய பதிவுகளையும் படிச்சிப்பாத்தேன்..எனக்கு இது வரை தெரியாத விசயங்களையும் எழுதுரீங்க(உதாரணத்துக்கு:ஒரு விஷயமும் சொல்ல இல்லாதபோது..)//
ரொம்ப நன்றிங்க.
//sreedar2005@gmil.com//
ஜீமெயில்தானே...? ஜீமில்ன்னு ஏதோ தொறந்துட்டாங்களோன்னு நெனச்சேன் ஹி ஹி..
கானா பிரபா, வாங்க வாங்க... Thank you so much. DeepavaLi wishes to you too!
துளசி கோபால் அவர்களுக்கு வந்தனம், வாழ்த்துக்கள்!
//இதானே வேணாங்கறது! இன்னிக்கு தீவாளி. ஸ்கூல் லீவு. அதனாலெ கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டோம்.:-))))//
so அப்ப நாளைக்கு வந்து பதில் சொல்வீங்கதானே?
குட்டிபிசாசு.. அந்து ஒங்க செல்லப் பெயரா... ? வந்து வாழ்தியதற்கு நன்றி... நீங்களும் எஞ்ஜாய் பண்னுங்க..வாழ்த்துக்கள்!
தி. ரா. ச.(T.R.C.) ஐயா.. தங்களது வருகைக்கு நன்றி.
உங்களுக்குக்ம் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
ஜீவா (Jeeva Venkataraman) வருக வருக. தங்கள் கருத்துக்கு நன்றி. உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!
//கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு க்ளூ கொடுக்கலாமா?
http://en.wikipedia.org/wiki/Image:South_asia_local_lang.PNG
//
தங்கள் க்ளூவிற்கும் நன்றி.. ஆனா ஒண்ணு கவனிச்சீங்களா? பாண்டிச்சேரியை மலையாளத்தில் போட்டிருக்கான்... என்னங்க நியாயம் இது?
நானானி, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
கோவி.கண்ணன், கீதா சாம்பசிவம், ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்... 'மொழிகள்ளாம் என்னென்னன்னு, வரிசைப்படி சொல்லுங்க பார்ப்போம்'ல கலந்துகிட்டதுக்கு.
ஜீவா உங்க க்ளூவைப் பயன்படுத்தியாராவது சரியாகச் சொல்றாங்களான்னு இன்னிக்கி ஒரு நாள் வெயிட் பண்றேன்... நாளை ரிஸல்ட், ஓக்கே..
Happy Deepavali to you :)
Happy diwali 2 u 2 :)
thanks and wish you the same, Vijay!
Ponnarasi, wish you 2 the same :)
தமிழ்
கன்னடம்
மலையாளம்
தெலுங்கு
மராத்தி
அஸ்ஸாமி
வங்களம்
குஜராத்தி
பஞ்சாபி
கோவி. கண்ணன் ஐயா... நல்ல முயற்சி எடுத்திருக்கீங்க... தென்னிந்திய மொழிகளை மட்டும் சரியாக முறைப்படுத்தியிருக்கிறீர்கள்.. தவிர, 'ஹிந்தியும், ஒரியாவும்' இந்தப் பட்டியலில் இல்லை!
கீதா சாம்பசிவம் அம்மையார் அவர்களே, கடைசியிலுள்ளது பஞ்சாபி.
ஸ்ரீநிவாசன்... நல்லா யூகிச்சிருக்கீங்க... ஆனா, வங்களத்தையும் அஸ்ஸாமியையும் 'உல்டாபுல்டா' பண்ணிட்டீங்க... தவிர, அது ஹிந்தியில்லை, 'மராத்தி'
யாருமே பதிலை சரியாகச் சொல்லாததால், பரிசு 'கம்பெனி'க்கே :)
நன்றி. வாழ்த்துக்கள்!
ஸ்ரீநிவாசன் அவர்கள் போலவேதான் நானும் நினைத்தேன். வங்காளியும், அசாமியும் இடம் மாற்றி!
///ஆனா ஒண்ணு கவனிச்சீங்களா? பாண்டிச்சேரியை மலையாளத்தில் போட்டிருக்கான்... என்னங்க நியாயம் இது?
//
அது அந்தமான் நிகோபார் தீவுகள் என நினைக்கிறேன்...?
//http://en.wikipedia.org/wiki/Image:South_asia_local_lang.PNG//
இல்லை, பாண்டிச்சேரியைத்தான் மலையாளத்தில் போண்டிச்சேரி என்று போட்டிருக்கான்.
//அது அந்தமான் நிகோபார் தீவுகள் என நினைக்கிறேன்...?/
அந்தமான் நிக்கோபார் தீவுகளையே காணும்! அந்த இடத்தில் வெறுமனே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவகள்ன்னு ஹிந்தியில் போட்டிருக்கான், அவ்வளவுதான்.
//http://en.wikipedia.org/wiki/Image:South_asia_local_lang.PNG//
ஜீவா, இன்னுமொரு முக்கியமான விஷயம், இலங்கையை சிங்களத்தில் போட்டிருக்கான். தமிழ் பேசும் வடகிழக்கு மாகாணப் பகுதியையாவது தமிழில் போட்டிருக்கவேண்டாமா..? தமிழீழம்ன்னு நாளைக்கு ஒண்ணு வந்தாத்தான் போடுவானா இருக்கும் :)
அட, ஆமாம்!
Post a Comment
<< Home