பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Tuesday, February 12, 2008

நடிகை லட்சுமியின் முதல் கணவர் மரணம்


எஸ். பாஸ்கரன் (மறைந்த டி.கிருஷ்ணய்யரின் மகன்), முன்னாள் நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் ஊழியர், 2008 பிப்ரவரி 3ஆம் தேதி மறைந்த செய்தி இப்போதுதான் என் கண்ணில் பட்டது.


இந்த பாஸ்கரன் இருக்காரே, ஸாரி, இருந்தாரே, அவர் என் அப்பாவின் அலுவலக சக ஊழியர், ரொம்ப காலத்திற்கு முன்னர். மூன்று மணங்கள் புரிந்துகொண்ட புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை லட்சுமி, முதலில் திருமணம் செய்து கொண்டது இவரைத்தான். இவர்தான் நடிகை ஐஸ்வர்யாவின் தந்தையும்கூட.

நியூ இந்திய இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒரு உயர் அதிகாரி பதவியில் இருந்து சிலகாலம் முன்னர் ஓய்வுபெற்றார். இவர் பற்றிய பிற விவரங்கள் எனக்குத் தெரியாது.

அன்னாருக்கு என் அஞ்சலி.

Labels:

2 Comments:

At 6:35 PM, Anonymous ஜான்பால் said...

அவரது புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கலாமே.

தகவலுக்கு நன்றி. அவரைப் பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்.

ஜான்பால், ஆயில்மில்

 
At 8:57 AM, Anonymous King 8vrd said...

Love is dead. Long Live Love :))))))

 

Post a Comment

<< Home