பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Wednesday, August 01, 2007

புகைப்படப் போட்டிக்காக

வலையுலக நண்பர்களே...

"தமிழில் புகைப்படக்கலை" நடத்தும் "இந்த மாதப் புகைப்படம்" போட்டிக்காக இதோ என் படங்கள்...

பரிசு கிடைகிறதோ இல்லையோ, இந்த முறை எப்படியாவது போட்டியில் கலந்து கொள்ளவேண்டுமென்ற அவாவில் (அதுதானேங்க ஸ்பிரிட்டுங்கறது) நான் வழங்கும் இரண்டு portrait படங்கள் இதோ...இதோ...


வந்ததோ வந்துட்டீங்க.. அப்படியே, போட்டியில் கலந்துகொள்ளாத இரண்டு படங்களைக் காண இங்கே ஒருமுறை சொடுக்குங்க.

நன்றி.

அன்புடன்,
பா. மா. ப்ரின்ஸ்.

Labels: ,

14 Comments:

At 5:55 PM, Blogger Boston Bala said...

முதல் படம் கவர்கிறது

 
At 6:07 PM, Blogger திரு said...

இளவரசர் வெற்றிபெற வாழ்த்துக்கள். பாலா சொன்ன மாதிரியே முதல் படம் அருமை!

 
At 6:15 PM, Anonymous Anonymous said...

best of luck! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

-suresh

 
At 5:03 AM, Blogger Vijay said...

Romba nalla irukeenga :):):)

Enna potti idhu ? Yaarellaam kalanthukalaam?

 
At 1:40 PM, Anonymous Binay Kumar said...

Venkatsaab! upload your latest photo too. that will be more good.

 
At 1:52 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

Thank you so much Boston Bala, Thiru, Suresh, Vijay, Binaykumar!

Vijay, for info about the competetion, this is the link for that blog page:
http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_31.html

send your entries by posting two pictures in your blog and provide that link of your blog to the
above mentioned blogger.

Binay Kumar, my latest photo too? only two is allowedyaar!

 
At 11:31 AM, Blogger ஒப்பாரி said...

இரண்டுமே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

 
At 2:47 PM, Blogger தூயா [Thooya] said...

Nice photos. Good luck

 
At 11:27 PM, Blogger nayanan said...

இளவரசரே,

இப்பொழுதுதான் புரிகிறது ஏன்
நீங்கள் உங்கள் பதிவில் இளவரசர்
என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்
என்று :-))

நன்றாக் இருக்கிறீர்கள். தொடருங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

 
At 11:49 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

அன்பு, நண்ப, ஒப்பாரி... அது என்ன ஐயா.. இப்படி ஒரு பெயர் வச்சிருக்கீங்க :(
உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி... ஆனா, தயவு செய்து பெயரை மாற்றுங்க ஐயா...

 
At 11:50 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

தூயாவிற்கு என் மனமார்ந்த நன்றி.

 
At 11:53 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

உங்கள் கருத்துக்கும் புன்னகைக்கும் நன்றி.

//இளவரசரே,

இப்பொழுதுதான் புரிகிறது ஏன்
நீங்கள் உங்கள் பதிவில் இளவரசர்
என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்
என்று :-))//

விரைவில், இளவரசர் என்று எதற்காகப் பெயர் வைத்திருக்கிறேன் என்று ஒரு போட்டியை அறிவிக்கப்போகிறேன். அப்போது சொல்லுங்கள் உங்கள் யூகத்தை.. :)

 
At 3:39 PM, Blogger OSAI Chella said...

Clcik here to see your picture

 
At 3:42 PM, Blogger OSAI Chella said...

Clcik here to see your picture

 

Post a Comment

<< Home