இத்தாலியா இந்தியாவா?

பொதுவாக, இந்தியா-இத்தாலி என்றவுடன் என்ன நியாபகத்திற்கு வருகிறது..?
இந்திய தேசியக் கொடியை நியாபகப்படுத்தும் இத்தாலி நாட்டுக் கொடியின் வண்ணங்கள், சோனியா காந்தி, ஆட்டேவியோ குட்ரோச்சி, ஊழல் மலிந்த நாடு என்ற லேபிள்... இதையெல்லாம் விடுங்க, இங்கே சொடுக்கிப் பார்த்துவிட்டுச் சொல்லுங்க... உங்க நியாபகத்திற்கு என்ன வருதுன்னு?
Labels: வீடியோ நகைச்சுவை
1 Comments:
நல்ல லின்க்.. பார்க்க சுவாரசியமாய் இருந்தது நன்பரே...
ஜெயக்குமார்
Post a Comment
<< Home