பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Saturday, July 28, 2007

ஹாரி பாட்டர் - சச்சின் டெண்டுல்கர்

நேற்று மாலைதான், தோஹா சிடி சென்டர் திரையரங்கில் Harry Porter and the Order of The Phoenix பார்த்தேனா, இன்று காலை இணையத்தில், டெண்டுல்கரின் ஆட்டோகிராபிற்காக வரிசையில் நின்ற ஹாரி பாட்டர் (அதான், டேனியல் ரட்க்ளிஃப்) பற்றிய செய்தியைக் கண்டேன்.


உலகத்திற்கு அவர் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகராக இருக்கலாம்; லட்சோபலட்சம் ரசிகர்கள் இருக்கலாம் அவருக்கு; ஆனால், நமது சச்சின் டெண்டுல்கர் முன்பு அவரும் ஒரு ரசிகர்தான்.... right?! (மேலே நீங்கள் காண்பது, ட்ரெண்ட் ப்ரிட்ஜில் டெஸ்டில் நேற்றய பொழுது - 44ஆவது அரைசதம் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 11,000 ஓட்டங்கள் எடுத்த சாதனை வீரர் சச்சின் - ரசிகர்களுக்காக ஒரு படம்)

Labels:

2 Comments:

At 8:36 PM, Anonymous SANTHAKUMAR said...

wHAT is the story of Harry Potter and your review?

 
At 11:00 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

Welcome Shanthakumar... well, the story of Potter and the making of the film is available everywhere in the net. and my review is limited to my comment about the cost of the ticket, thats it :)

நான் ஹாரிபாட்டருக்காக க்யூவில் நின்றேன்; அவரோ டெண்டுல்கரின் ஆட்டோகிராஃபிற்காக க்யூவில் நிக்கறார்.. அதைத்தான் சொல்லவந்தேன்.

 

Post a Comment

<< Home