பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Friday, January 05, 2007

சவுதி அரேபிய நினைவுகள் - 2006 புகைப்படங்கள்

ரியாதிலிருந்து ஒரு 100 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் விருந்து (பக்ரீத் விடுமுறையில்).... சாப்பிடுவது black teaதான்.
கையில் இருப்பது சிகரேட் (ஃபோட்டோவிற்காக மட்டும்...சத்தியமா!)
'கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பு'


என் அலுவலக அறையில் நான்............

உண்மையிலேயே சற்று பிஸி...


தொடரும்....

1 Comments:

At 11:10 AM, Blogger Bharateeyamodernprince said...

சாகரன் கல்யாண் வேண்டுகோளிற்கிணங்க அவரது புகைப்படத்தை நான் இந்த வலைப்பதிவிலிருந்து எடுத்துவிட்டேன். அது என் அலுவலகத்திற்கு அவர் 12-ஆகஸ்ட் 2006ல் வந்திருந்தபோது எடுத்த படம்.

 

Post a Comment

<< Home