சுஜாதா புகழ் அஞ்சலி - புகைப்படங்கள்
நாரத கான சபாவில் நேற்று (2-பிப்ரவரி) மாலை 4:00க்கு நடைபெற்ற சுஜாதா புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் நான் எடுத்த சில புகைப்படங்கள்.
கஸ்தூரி ரங்கன் (கணையாழி இதழ் நிறுவனர்)
சிவசங்கரி
கமல் ஹாசன்
சத்யராஜ்
கனிமொழி
தங்கர் பச்சான்
Labels: அஞ்சலி, சுஜாதா, புகைப்படங்கள்
10 Comments:
படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!
படங்களுக்கு நன்றி.
படங்களுக்கு நன்றி
This comment has been removed by a blog administrator.
மிக்க நன்றி ஐயா!
லக்கி லுக், வடுவூர் குமார், துளசி கோபால், M. ஸ்ரீனிவாசன், த. வாசுதேவன் - தங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நான் சற்று தாமதமாக அரங்கினுள் நுழைந்தமையால், திரு.ஜெயகாந்தன் அவர்கள் பேசும்போது க்ளிக் செய்ய முடியாமல் போய்விட்டது.
இங்க நிறைய படங்கள் இருக்குங்க: http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/14577.html
ஸ்லைட் ஷோவிற்கு:
http://www.indiaglitz.com/channels/tamil/flashslide.asp?cid=14577&pg=1&category=3
ஸ்ரீனி, வாசு, வசுமதி... சீக்கிரம் ப்ளாக் துவங்க வாழ்த்துகிறேன்.
PHOTOKKALAI PARTHAPODHU NENJAM KANATTHATHU, ELLAM SUJATHAVIN EZHUTHUKKAL GNANABAGAM VANDATHAL. SUJATHA'S HUMILITY ADDED WEIGHT TO HIS STATURE.HIS REACH AND DEPTH WERE HIS EYES WITH WHICH HE SWEPT THE WORLD. WE GREW WITH HIS STYLE AND VORACIOUS POURINGS. HE WAS WRITER AND SELF EDITOR. A RARE COMBINATION THAT MADE HIM TO REACH THE MASSES, CRAVING FOR HIS WRITINGS. INIMITABLE SUJATHA, WE CANNOT FORGET YOU. WISHING THAT SRIRANGANTHAN IN VAIKUNTAM FONDLY TOUCHES YOUR HEAD AND ASKS YOU TO TELL STORIES TO MAKE HIM SLEEP! YOU WILL TRANSPORT HIM TO DIFFERENT WORLD WITH YOUR STYLE. MAY YOUR SOUL REST IN PEACE.
N JAYASANKARAN, MUMBAI
இளவரசரே, படங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
Post a Comment
<< Home