பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Tuesday, July 15, 2008

வலைப் பண்பு, இணைய ஒழுங்கு நெறி மற்றும் Laughing Out Loud

இணையத்தில் அளவளாவிக் கொண்டிருக்கும்போது (அதாங்க... chatting பண்ணிக்கிட்டு இருக்கும்போது) எதிராளியிடமிருந்து அவ்வப்போது வந்து விழும் ‘lol’ போன்ற வார்த்தைகளுக்கே கூட எனக்கு நீண்ட நாட்களாக பொருள் புரியாமலிருந்தது. ‘lol’ என்ற வார்த்தைக்கு தமிழில் ‘லொள்(ளு)’ என்றே பொருள் கொண்டிருந்தேன் என்றால், ROFL, ROFLMAO போன்றவைகளுக்கு என்னவென்று பொருள்கொண்டிருப்பேன் என்று உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

இதுபோன்றே நான் கண்டறியாத கேட்டறியாத பல பெயர்க்குறுக்கங்களும் சொற்சுருக்கங்களும் (acronyms and abbreviations) தவிர, சுருங்கி வழங்கப்பெறும் சொற்றொடர்களும் (phrases) கூட எனக்கு ஆச்சரியத்தையும், பொருள் விளங்காமையினால் சற்றே குழப்பத்தையும் தந்தது. இவைகளெல்லாம் பெரும்பாலும் வட அமெரிக்க வழக்கிலுள்ள திருத்தமற்ற பேச்சுவார்த்தைகளாகவே இருந்தாலும், இவற்றின் பயன்பாடு இன்று வெறும் மின்னஞ்சல்கள் மற்றும் அளவளாவுதல்களைத் தாண்டி நமது ஆங்கில இணைய குழுக்களில் காணும் பல பதிவுகளிலும், பிற வலைப்பதிவுகளிலும் கூட அண்மைக்காலமாக பரவிவருவதைக் காண நேரிடும்போது, இவைகளை பின்பற்றுவதுதான் இன்று இணைய ஒழுங்கு நெறியோ என ஐயுறும் நிலைக்கு என்னைத் தள்ளியுள்ளது. இவ்வார்த்தைகளைப் பின்பற்றாதவர்களை 'கிமுவில் பிறந்தவர்களாக' கருதும் தங்கிலீஷ் ஹிங்லீஷ் பேர்வழிகள் நிறையபேர் இணையம் நெடுகிலும் எதிர்படத்தான் செய்கிறார்கள். ஆக, 'வலைப்பண்பு' என்பதும் இடத்துக்கு இடம் மாறுபடுகின்ற விஷயங்களில் ஒன்றாகிவிட்டதுபோல் தோன்றுகிறது.


இவை பல காலங்களாக புழக்கத்திலிருக்கலாம். உங்களில் பலருக்கு இந்த விஷயங்கள் ஏற்கனவே தெரிந்திருக்கலாம். எனக்கு என்னமோ சமீபகாலத்தில்தான் தெரியவந்தது. இருந்தாலும், chattingல் என் போல யாரும் திருதிரு என்று முழிக்கக்கூடாது இல்லையா.. அவர்களுக்காகவாவது இவை பயன்படட்டும் என இந்தப் பட்டியலைப் பகிர்ந்துகொள்கிறேன்.


AFAIC As far as I'm concerned
AFAIK As far as I know
AFK Away from keyboard
BRB Be right back
BTDT Been there, done that
BTW By the way
C/C Comments and criticism
EOM End of message
FTFY Fixed that for you
FTW For the win
FWIW For what it's worth
HTH Hope this helps
IANAL I am not a lawyer
IIRC If I recall correctly
IMHO In my humble opinion
IMNSHO In my not so humble opinion
IMO In my opinion
IOW In other words
LFG Looking for group, usually used in MMORPGs
LMAO Laughing my ass off
LOL Laughing out loud
MOTAS Member of the appropriate sex
MOTOS Member of the opposite sex
MOTSS Member of the same sex
NG Newsgroup

NT No text
OMG Oh my God
OTOH On the other hand
PM Private Message

RL Real Life, as opposed to the Internet
ROFL Rolling on the floor laughing
ROFLMAO Rolling on the floor laughing my ass off
RTFM Read The Fine Manual.
SO Significant Other (used to refer to someone's romantic partner without making any assumptions about gender or legal status)
TLA Three letter acronym
TTFN Ta ta for now
TTYL Talk to you later
W/E Whatever
w00t An expression of joy
WFN Wrong forum, noob
WTF What the heck
WYSIWYG What you see is what you get

YMMH You might mean here
YMMV Your mileage may vary
{g} Grin
{BG} Big grin


இதுதவிர, உறையாடல்களினூடே வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை குறிக்கும் Emoticons (உணர்வுருக்கள்) சில:


:) or :-) Happy (This was a joke.)
;) or ;-) Happily winking (I'm pulling your leg.)
:P or :-P Sticking out tongue ("Nyahh" or "Bleh")
:D or :-D Open-mouthed grin (I'm delighted!)
:( or :-( Unhappy (I'm sad about this.)
:~( Crying (I'm VERY sad about this.)
:- Unemotional (I'm less than thrilled.)
>:-( Very unhappy (I'm upset!)
8-) Wide-eyed happiness (This surprised me.)
:-O Shouting (I'm yelling, and likely upset!)
8-O Wide-eyed shouting (I'm even more upset!)
>8-O Mad wide-eyed shouting (Now I'm really angry!)
- Asleep (Zzzzzz... )
==:-) Silly (I'm Abraham Lincoln {top hat})


இணைய உறையாடலில் அறிமுகமாகும் வார்த்தைகளுக்கு அருஞ்சொற்பொருள் அறிய சொடுக்குங்கள் இங்கே

உங்களுக்கு, எவையேனும் புதிய வார்த்தையாய் படுகிறதா..?
சொடுக்குங்கள் இங்கே.. விளக்கம் கிடைக்கலாம்

Labels:

4 Comments:

At 8:38 PM, Blogger Vijay said...

Idhukellam ippo thani book-se vandhaachu :)

Regularaa chat panravangala paatha, ore samayathula pala peroda chat pannuvaanga. Athukku ippadi surukki ezhudhardhu romba vasadhiyaa irukkum.

Ippo ellam, 'EOM', 'FYI' maadhiri vaarthaigal, official email language-laye vandhaachu.

FYI - For your information
FYA - For your action (Enga team-la, 'FYI' pottu oru mail anupina adhula solra velaiya seiyya maataanga. Yenna, athu information thaane)
EOD - End of day
PFA - Please find attachment

Ithellam "official" abbreviations :)

 
At 9:48 PM, Blogger ரசிகன் said...

/ ‘lol’ என்ற வார்த்தைக்கு தமிழில் ‘லொள்(ளு)’ என்றே பொருள் கொண்டிருந்தேன் //

:P:P:P சே.பி (ஹிஹி.. சேம் பிளட்):P:P:P

ஒரு டிக்‌ஷனரியே உருவாக்கிட்டிங்களே:)சூப்பர்

 
At 2:40 PM, Blogger லக்கிலுக் said...

முன்பு போல அதிகமாக எழுதுவதில்லையே? :-(

நேரம் கிடைக்கும்போது நிறைய எழுதுங்கள்.

 
At 4:59 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

Thanks you vijay, rasigan & lucklook for your comments.

Thanks lucky for your words..i shall surely start writing more...and as before.

 

Post a Comment

<< Home